அவுஸ்திரேலியாவில் கழிவறைக்குள் இருந்து திடீரென கருப்பாக வந்த தலை..பயத்தில் உறைந்த இளம்பெண்..!!

அவுஸ்திரேலியாவில் கழிவறைக்குள் சென்ற பெண், அதற்குள் கருப்பாக உருவம் ஒன்று நெளிவதை கண்டு மிகவும் பயந்துள்ளார். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட Cairns பகுதியை சேர்ந்த Nicole Errey கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு வந்து கழிவறைக்கு சென்றேன். என் கழிப்பறையின் மூடி திறந்திருந்தது, அதற்குள் பார்த்த போது கருப்பாக எதே ஒன்று நெளிந்துக் கொண்டிருந்தது, அதை கண்டு நான் மிகவும் பயந்துவிட்டேன். திடீரென பாம்பின் தலை வெளியே வந்தது. உடனே Cairns பகுதியல் பாம்பு … Continue reading அவுஸ்திரேலியாவில் கழிவறைக்குள் இருந்து திடீரென கருப்பாக வந்த தலை..பயத்தில் உறைந்த இளம்பெண்..!!